உன்ன இவ்ளோ புடிக்கும்னு எனக்கு இவ்ளோ நாளா தெரில யா
நீ ஏன் யா இவ்ளோ கவலை பட்ற?? நாங்க இருக்கோம் உனக்கு!
உனக்கு ஒண்ணுனா நாங்க சும்மா விட்ருவோமா?
படம் வரலனா? அவ்ளோதானா? வெறும் மூணு மணி நேர படத்துக்கு நாங்க உன் ரசிகன் இல்ல யா நீ எங்க வீட்ல ஒருத்தன் மாதிரி!!
படம் வந்தாலும் வரலைனாலும் நீ தான் யா எங்க தலைவன் ! நீ ஒருத்தன் தான் ! எத்தன பேர் வந்தாலும்.. எவ்ளோ எதிர்ப்பு வந்தாலும்! நீ எங்க மனசுல ராஜா மாதிரி கால் மேல கால் போட்டு உக்காந்திருப்ப யா!
உன் சிரிப்புக்கு இந்த ரசிகர் பட்டாளமே அடிமை அந்த சிரிப்பு இல்லாம உன்ன பாக்க முடில
உன்ன எதிர்க்கறவன் நேரம் ரொம்ப நாள் நல்லா இருக்காது.. அது மட்டும் சத்தியம்.. இது பல விஷயத்துல .. பல பேருக்கு நடந்திருக்கு..
ஆனா ஒண்ணு நீ இவ்ளோ கஷ்ட படும்போது.. அத கேலி செஞ்சி சிரிக்கற எல்லா எச்சக்கல..ஈன பிரவிங்களுக்கும் இருக்கு.. த்தா..
எதிரிய இருந்தாலும்..ஒருத்தன் கஷ்டத்துல சந்தோஷ படுற உங்க பொறப்பு எப்டின்னு நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேணாம்!!
தலைவா.. நீ எப்போ வேணா வா.. உனக்காக "பூ..பட்டாசோட" காத்துட்டிருக்கோம்...!!!
-என்றும் தளபதி ரசிகன்!!

No comments:
Post a Comment